• May 17, 2024

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா தலங்களில் புதிய நுழைவு கட்டணம்

 கொடைக்கானல் வனத்துறை  சுற்றுலா தலங்களில்  புதிய நுழைவு கட்டணம்

கொடைக்கானல் வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வன உயிரின சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் கீழ்க்கண்டவாறு வசூல் செய்யப்படுகிறது.

பெரியவர்கள்- ரூ.30

5-12 வயது வரையிலான குழந்தைகள்- ரூ.20

5-12 வயது வரையிலான தனியார் பள்ளி குழந்தைகள்- ரூ.20

5-12 வயது வரையிலான அரசு மற்றும் உதவி பெரும் பள்ளி குழநதைகள்- ரூ..5

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்- கட்டணம் இல்லை.

கை கேமரா/ வீடியோ கேமரா- ரூ.300

ஸ்டில் கேமரா- ரூ.50

வன  உயிரின சரணாலய சுற்றுலா தலங்களில் வாகன நுழைவு கட்டணம் வருமாறு:-

பேருந்து- ரூ.100

கார்/ வேன்- ரூ.50

இரு சக்கர வாகனம்- ரூ.20

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *