• May 20, 2024

கோவில்பட்டியில் மாணவ, மாணவியர் கபடி பயிற்சி முகாம்;பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள்

 கோவில்பட்டியில்  மாணவ, மாணவியர் கபடி பயிற்சி முகாம்;பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள்

கோவில்பட்டியில்  ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் மாநில அளவிலான கபடி பயிற்சி முகாம் மே 1-*  தேதி:*   முதல் 10 வரை நடக்கிறது,

கோவில்பட்டி கரிதா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியில் பள்ளி  மற்றும்  கல்லூரி மாணவ, ,மாணவிகள் கலந்து கொள்ளலாம் 

மே 1 முதல் 10 ந்தேதி வரை வரை *ஆண்களுக்கும்*   மே 12 முதல் 21 -ந்தேதி வரை பெண்களுக்கும் நடக்கிறது,

 பயிற்சி நேரம் காலை: 6.30 – 8.30 மாலை: 4.30 – 6.30 ஆகும்.

பயிற்சியாளர்கள் தங்குமிடம் மற்றும்  உணவு வசதி உள்ளது  பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்படும்.

 *மேலும் தகவல்கள் பெற  *  இயக்குனர்*  செந்தூர்கனி கரிகாலன் 9578421486 ஒருங்கிணைப்பாளர்கள்* சுரேஷ் 9043840200 லட்சுமணப் பெருமாள்  9585893451 ஆகியோரை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் பதிவு செய்ய கடைசி தேதி: 23.4.2023*என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *