கோவில்பட்டி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
![கோவில்பட்டி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/01/322bf81e-0373-404b-9ab3-63b3c7f67f94-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் அறிமுககூட்டம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் மற்றும் பிப்ரவரி 12 கழக கொடிநாள் நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன் மலைராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெங்கசாமி நகர் செயலாளர் நேதாஜி பாலமுருகன் மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம்
மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆழ்வார் பாபு, மதிமுத்து தங்கபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)