• June 8, 2025

தி.மு.க.இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

 தி.மு.க.இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் கழக தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்தின் 72 கழக மாவட்டங்கள், பாண்டிச்சேரி-காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்கள், கீழ்க்கண்ட 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் இளைஞர் அணி துணை செயலாளர் ஒருவர், மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளிட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்,’

மண்டலம்-1 பொறுப்பாளர் : எஸ்.ஜோயல்

சென்னை கிழக்கு’

சென்னை வடகிழக்கு

‘சென்னை வடக்கு ‘

சென்னை தெற்கு

சென்னை தென்மேற்கு

(அந்தமான், மும்பை,கர்நாடகா, ஆந்திரா, கேரளா,உள்ளிட்ட மாநிலங்கள்)

மண்டலம் -2 மண்டல பொறுப்பாளர் : ப.அப்துல்மாலிக்

திருவள்ளூர் கிழக்கு

திருவள்ளூர் மேற்கு’

திருவள்ளூர் மத்திய ‘

விழுப்புரம் வடக்கு

விழுப்புரம் மத்திய

கள்ளக்குறிச்சி வடக்கு ‘

கள்ளக்குறிச்சி தெற்கு ‘

கடலூர் கிழக்கு

கடலூர் மேற்கு

மண்டலம் -3 பொறுப்பாளர்: க.பிரபு

காஞ்சீபுரம் வடக்கு

காஞ்சீபுரம் தெற்கு

வேலூர் கிழக்கு

வேலூர் மேற்கு

வேலூர் மத்திய

திருவண்ணாமலை வடக்கு

திருவண்ணாமலை தெற்கு

பாண்டிச்சேரி

மண்டலம் 4 பொறுப்பாளர்: பி.எஸ்.சீனிவாசன்

தருமபுரி கிழக்கு

தருமபுரி மேற்கு

சேலம் கிழக்கு

சேலம் மேற்கு

சேலம் மத்திய ‘

ஈரோடு வடக்கு

ஈரோடு தெற்கு

நாமக்கல் கிழக்கு

நாமக்கல் மேற்கு

மண்டலம்-5 பொறுப்பாளர்: கே.இ.பிரகாஷ்

நீலகிரி

கோவை வடக்கு

கோவை தெற்கு

கோவை மாநகர்

திருப்பூர் வடக்கு

திருப்பூர் தெற்கு

கரூர்

கிருஷ்ணகிரி கிழக்கு

கிருஷணகிரி மேற்கு

மண்டலம்- 6 பொறுப்பாளர்: சி,.ஆனந்தகுமார்

திருச்சி வடக்கு

திருச்சி தெற்கு

திருச்சி மத்திய

பெரம்பலூர்

அரியலூர்

திண்டுக்கல் கிழக்கு

திண்டுக்கல் மேற்கு

திருவாரூர்

மண்டலம் -7 பொறுப்பாளர்: நா.இளையராஜா

தஞ்சாவூர் வடக்கு

தஞ்சாவூர் தெற்கு ]

தஞ்சாவூர் மத்திய

புதுக்கோட்டை வடக்கு

புதுகோட்டை தெற்கு

நாகப்பட்டினம் தெற்கு

நாகபப்ட்டினம் வடக்கு

நாகபப்ட்டினம் தெற்கு

காரைக்கால்

மண்டலம்-8 பொறுப்பளார்: கு.பி,ராஜா என்ற பிரதீப் ராஜா

விருதுநகர் வடக்கு

விருதுநகர் தெற்கு

தென்காசி வடக்கு ]

தென்காசி தெற்கு

தேனி வடக்கு

தேனி தெற்கு

சிவகங்கை

ராமநாதபுரம்

மண்டலம்-9 பொறுப்பளார்: ந.ரகுபதி என்ற இன்பா ஏ.என்.ரகு.

மதுரை வடக்கு

மதுரை தெற்கு

மதுரை மாநகர்

தூத்தக்குடி வடக்கு

தூத்துக்குடி தெற்கு

நெல்லை கிழக்கு

நெல்லை மத்திய

கன்னியாகுமரி கிழக்கு

கன்னியாகுமரி மேற்கு

மேற்கண்டவாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *