• June 8, 2025

பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை; வாகன போக்குவரத்தில் மாற்றம்

 பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை; வாகன போக்குவரத்தில் மாற்றம்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதை யோட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *