தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய மழை அளவு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை காலை 6 மணி வரையிலான நேற்றைய மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தூத்துக்குடி -19
ஸ்ரீவைகுண்டம் : 76
திருச்செந்தூர் : 13
காயல்பட்டினம் : 99
குலசேகரப்பட்டினம் : 7
சாத்தான்குளம் : 5
கோவில்பட்டி : 1
கழுகுமலை: 9
கயத்தார் : 78
கடம்பூர் : 82
எட்டயபுரம் : 28
விளாத்திகுளம் 28
காடல்குடி 28
சூரங்குடி 28
வைப்பார் : 28
ஓட்டப்பிடாரம் : 42
மணியாச்சி : 12
கீழஅரசடி : 8
வேதநாதம் : 15
மொத்தம் : 494
சராசரி: 26
