தமிழ்நாடு பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் ஒரு சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 […]
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களைப் பெற சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மார்ச்-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் 8.3.2025 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10. மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், […]
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து, நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால், பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 12 சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றின் திறப்பு விழா மற்றும் ஏரல் சமுதாய நல மையத்தில் பிரசவ அறை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று காலை ஒரே இடத்தில் நடைபெற்றது. ஏறல் சமுதாய நல மையத்தில் நடந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஆகியோர் ரூ. 5.29 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 20 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு நேரில் விண்ணப்பிக்க நாளை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும், புதிதாக கண்டறியப்பட்ட 20 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600/- ஆக மொத்தம் ரூ.2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில் நாயகி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 -கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் uidai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண் அங்கீகாரம் செய்ய வேண்டும். நாளது தேதி வரை ஆதார் எண் பெறப்படாத பயனாளிகள் / ஆதார் எண் உள்ளீடு செய்யாத பயனாளிகள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற விரும்பினால் தங்களது […]
அரசு போக்குவரத்துக் கழகம் நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இக்கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பனிமனைகள் உள்ளன. தினந்தோறும் மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் மதுரையில் இருந்து மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி அருப்புக்கோட்டை, பந்தல்குடி மேலக்கரந்தை முத்துலாபுரம், எட்டையபுரம், கீழ ஈரால், எப்போதும் வென்றான் குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகனேரி காயல்பட்டிணம், திருச்செந்தூர் என […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஒருங்கிணைத்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது,’ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார். பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்திருந்தவர்கள், தங்கள் நிறுவனங்களுக்குரிய பணியாட்களை நேர்காணல் மூலம் தேர்வுசெய்தார்கள். முகாமில் 118 நிறுவனங்கள் மற்றும் 12 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் , 2374 வேலை […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







