பணியிடமாற்றம் செய்யப்பட்ட சப் – இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் பழைய இடத்துக்கே மாறுதலா?தூத்துக்குடி மாவட்ட
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்திலும் மற்றும் சொந்த இருப்பிட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலும் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பரீசிலனை செய்யப்பட்டதில் 419 காவல்துறையினர் பணியிட மாற்றத்திற்கு உட்பட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் […]







