ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவான இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு எம்.செண்பகமூர்த்தி, […]
கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். […]
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, நாளை ,மறுநாள் 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார். இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். […]
பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த “ஹேராம்” என்ற படத்தில் வல்லபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த “லக்” என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஏழாம்அறிவு’ என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை […]
பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்தின் 62 – வது ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் […]
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது. ஆனால், அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாதாம். […]
இந்த வருடம் மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடிகளைத் தாண்டி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ் பெரும் சாதனையை படைத்து விட்டது. ரிலீஸ் அதே போன்று தான் பிரமயுகம், பிரமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இதில் பிரேமலு இளசுகள் கொண்டாடும் படமாக 135 கோடிகளை தட்டி தூக்கியது. கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை பகத் பாஸில் உட்பட இன்னும் சிலர் சேர்ந்து தயாரித்து உள்ளனர். சச்சின், ரேணு […]
மக்கள் நாயகன் என்ற புகழப்பெற்ற நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு. அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் சாமானியன் பட டிரைலர் சமீபத்தில் வெளியானது.அதையடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்கள் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.அந்த வகையில் ஆர் .ஜே. பாலாஜியின் எல்கேஜி பட வாய்ப்பை இவர் மறுத்திருக்கிறார். ஏனென்றால் இடைவேளைக்கு பிறகு தான் இவருடைய கதாபாத்திரம் வரும்படி இருந்ததாம். அதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவராமல் இருக்கும் பார்ட்டி படத்திலும் இவரை அணுகி […]
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா , நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் திரை உலகில் நுழைந்த தனுஷ் 23 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவுக்கு இவரைவிட 2 வயது அதிகம். தனுஷ் தனது கடின உழைப்பினால் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கால் பதித்து வெற்றி கண்டார்.. இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர் அனிருத், ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதில் ஒன்றுதான் நடிகை ஆண்ட்ரியா உடனான காதல் சர்ச்சை. இருவரும் உருகி உருகி காதலித்து வந்த நிலையில், சுச்சி லீக்ஸ் மூலம், அவர்கள் இருவரும் நெருக்கமாக லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டனர், தங்களின் காதல் தோல்வியில் முடிந்தது ஏன்? என்பது பற்றி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







