நாகசைதன்யா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துள்ளிப்பாளா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்கு […]
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கிடையில், தனுஷ் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு அடுத்ததாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.இந்தநிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் […]
நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். 2002- ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் குவாலிபயர் 1 போட்டியை ஷாருக்கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் […]
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டு பெரிய அளவில் ஹிட் ஆனது. நல்ல வசூல் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது. நெல்சனின் முந்தைய படம் பீஸ்ட் விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு கம்பேக் ஆக அமைந்தது. அதே போல ரஜினிக்கும் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் வெற்றி பெரிய உத்வேகத்தை கொடுத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை நெல்சன் தொடங்கி செய்து வருகிறார். ஜெய்லரில் ரஜினியை […]
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. ‘தி கோட்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை […]
ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.. கடந்த சில வாரங்களுக்கு முன் காஞ்சனா 4 திரைப்படம் குறித்து பல சில தகவல்கள் இணையத்தில் வைரலானது. இதில் இப்படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை மிருணால் தாகூர் நடிக்கிறார் என பேசப்பட்டது. ஆனால், அதன்பின் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வதந்திகளை யாரும் […]
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன். மேலும் , இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, வேட்டையன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் நடித்துள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தனுஷ், துஷாரா விஜயன் உள்ளிட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல விஷயங்களை துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், […]
மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சமந்தா சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், ‘வைரல் இன்பெக்சன் வந்தால், தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ் செய்யலாம்’ என்றார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் மருத்துவர்கள் உள்பட சிலர் எச்சரித்தனர். இதையடுத்து ,’என்னைபோல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் என்பதற்காக எனக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த விஷயங்களை தெரிவிக்கிறேன். இதை எனக்கு பரிந்துரைத்த மருத்துவர் 25 வருடங்களுக்கு மேல் பணி […]
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை […]
ரிதம், ஆசை, நேருக்கு நேர், கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் வசந்த். தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் வசந்த், மனைவி சம்யுக்தா உடன், திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் ராமலிங்கம்ப்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் சாற்றி தரிசனம் செய்தார். அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது,”ஆருத்ரா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ சார்பில் புதிய படத்தை இயக்க உள்ளேன். அதனால் முருகனின் ஆசி பெற வந்தேன்” என்று […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







