சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், […]
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, கார்த்திக் நரேனோட `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் எனக்கு பிடிக்கும். அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குநர். அவர் ஒவ்வொரு காட்சியையும் எடுக்கிற விதம் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இந்த படத்தோட கதையை நான் படிச்சதும் எனக்கு […]
நடிகை நயந்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. ‘நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் வருகிற 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் மீது நயந்தாரா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘பல தவறான விசயங்களை சரி […]
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ‘கங்குவா’ படம் நேற்று வெளியானது. இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படம் முழுக்கவே யாரேனும் ஒருவர் கத்தி கொண்டே இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள். இதையே பலரும் தெரிவித்து வருவதால், நெட்டிசன்கள் படகுழுவினரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ரசூல் பூக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ரசூல் பூக்குட்டி கூறியிருப்பதாவது:- […]
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்கு வெளியீட்டிலேயே இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் (20 மில்லியன்) அதிகமான பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. மகாராஜா திரைப்படத்தை இந்தியில் […]
‘உலக நாயகன்’ அடைமொழியை துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை பாஜக முக்கிய தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். ஆளும் திமுகவின் மிரட்டலால் தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்’ என தமிழிசை கூறியிருந்தார். இந்நிலையில், ‘கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.’ என மக்கள் நீதி மய்யம் அறிக்கை […]
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி” விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், “எனை சுடும் பனி” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள் நட்ராஜ் சுந்தர்ராஜ், உபாசனா ஆர்.சி இருவரும் பக்கத்து பக்கத்து வீடு. […]
பாலிவுட் நடிகர் அமீர் கான் திரையுலகில் தனது அடுத்தகட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான். தனது படங்களில் வித்தியாச முயற்சியை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘லால் சிங் சத்தா’ திரைப்படம், பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்து அமீர் கான் மனம் திறந்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன் […]
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகியது. படம் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியாகும். அந்த வகையில் இந்த மாத இறுதியில் ’அமரன்’ படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் […]
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தார். அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படம் கங்குவாவுடன் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







