ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது- திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்; மு.க.ஸ்டாலின்
சென்னையில் இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது. நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அவற்றை மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றி பெறுவோம். வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கிறோம். திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளைக் […]







