சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கொள்காட்டி பேசினார். அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என அவர் பேசிய கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமர் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கம்பன் விழாவில் ராமரை […]
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-‘ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்… வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல் லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் […]
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத […]
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடையே ஹிட்- எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்; திருப்பூர் விழாவில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழகினார். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்வேறு துறைகள் […]
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்ட 12-வது மாநாடு தொடக்க விழா நேற்று மாலை கோவில்பட்டியில் நடைபெற்றது மாநாட்டின் தொடக்கமாக காந்தி மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணிக்கு மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மல்லிகா பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு,மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக கிருஷ்ணன் கோவில் ரோடு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு,பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் […]
இந்தியாவில் இந்த மாதம் முதல் ஆண்டு இறுதி வரை பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதற்காக வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.இந்த காலத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கட்டண சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வருவதற்கான ரெயில் டிக்கெட் விலையில் 20 சதவீத தள்ளுபடியை ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதன்படி அக்டோபர் […]
மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை வகுத்தது. இதை முந்தைய பா.ஜனதா அரசு ஏற்று அமல்படுத்தியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காங்கிரஸ் அரசு, தேசிய கல்வி கொள்கையை கைவிடுவதாக அறிவித்தது.மாநிலத்திற்கு சொந்தமாக கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கர்நாடக கல்வி கொள்கை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் தற்போது மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது கன்னடம், ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. இதை […]
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகிற 19.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மேற்சொன்ன தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் படிப்பு […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவிகள் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இம்மாணவ மாணவிகள் கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் காலை 7:15க்கு புறப்பட்டு தாப்பாத்தி7.50 மேலக்கரந்தை காலை 7.55,வெம்பூர் காலை 8 மணிக்கு வரக்கூடிய பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர். நேற்று தினம் காலை 7:55க்கு மேலக்கரந்தையிலிருந்து பந்தல்குடி செல்வதற்கு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







