டி.ஜெயக்குமாருக்கு வீரவாள் பரிசு செய்திகள் admin October 22, 2022 0 1 minute read சென்னை திரு வி.க.நகர் பகுதியில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு விழாக்குழு சார்பில் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.