நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் ஜெயில்
யுடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாமாக முன்வந்து கோர்ட்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளத
இந்த தீர்ப்பை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.







