• November 5, 2026

முற்போக்கு எழுத்தாளர் சங்க கோவில்பட்டி மகளிர் கிளை ; 19ந் தேதி தொடக்கம்

 முற்போக்கு எழுத்தாளர் சங்க கோவில்பட்டி மகளிர் கிளை ; 19ந் தேதி தொடக்கம்

Oplus_16908288

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்
புதிதாக’கோவில்பட்டி மகளிர் கிளை’யை தொடங்குகிறது.


கோவில்பட்டி பசுவந்தனை சாலை முத்துமாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள வையம் ஓவிய பயிற்சி பள்ளியில்  19 தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது

“பெண்கள் ஒன்றாகச் சந்தித்து, பேசிச் சிரித்து, வாசித்த கதைகள் , பார்த்த திரைப்படங்கள், கட்டுரைகள் என பிடித்த விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டு உரையாடலாம்.

ஆர்வமுள்ளவர்கள் தகவல் தெரிவிக்கவும். வாசிப்பின் வழியே புதிய நட்புகளையும் உருவாக்குவோம் “என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் 

பா.மணிமொழிநங்கை (94860 24960) ராஜலட்சுமி நாராயணசாமி (6369304914) ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *