• August 14, 2026

தமிழக காடுகளில் 3,170 யானைகள் ; அரசு கணக்கெடுப்பில் தகவல்

 தமிழக காடுகளில் 3,170 யானைகள் ; அரசு கணக்கெடுப்பில் தகவல்

 தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத் தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது….

இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.

2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 லட்சம்… எக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதவனவிலங்கு மோதல்களை தடுக்க இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகளின் ஒத்துழைப்பு . அவசியமானதாகும். பாதுகாப்போம் யானைகளை, காடுகளைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதயானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

starzbet
jojobet
jojobet giriş
Mersobahis
jojobet
jojobet giriş
Almanbahis
Almanbahis giriş
Mersobahis giriş
Nesinecasino
Nesinecasino giriş
holiganbet
holiganbet giriş
Kingroyal
Kingroyal giriş
Kralbet
Kralbet giriş
Mrking
Mrking giriş
marsbahis
marsbahis giriş
marsbahis
marsbahis giriş
lunabet
lunabet giriş
lunabet guncel giriş
Amgbahis
Amgbahis giriş
vegasslot
vegasslot
matbet
matbet giriş
matbet guncel giriş
imajbet
imajbet
jojobet güncel giriş
kalitebet
kalitebet giriş
jetbahis
jetbahis
betwoon
interbahis
interbahis giriş
interbahis giriş
interbahis
vevobahis
vevobahis
ultrabet
ultrabet giriş
ultrabet guncel giriş
kolaybet
kolaybet giriş
kolaybet güncel giriş
perabet
perabet giriş
perabet güncel giriş
spinco
spinco
kolaybet
kolaybet giriş
kolaybet güncel giriş
spinco
betgaranti
betgaranti giriş
betgaranti güncel giriş
kolaybet
kolaybet giriş
kolaybet güncel giriş
betpark
betpark giriş
betpark güncel
ligobet
ligobet giriş
ligobet güncel
betgaranti
betgaranti giriş
kralbet
kralbet giriş
kralbet güncel giriş
perabet
perabet giriş
perabet güncel giriş
starzbet
starzbet giriş
marsbahis
teosbet
casibom giriş
marsbahis
Sweet Bonanza
marsbahis