• March 6, 2026

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

 தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நிர்வாகிகள் விவரம் வருமாறு :-

தலைவர்: ஆர்.கே.செல்வமணி

 துணைத்தலைவர்கள்: பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார்.

பொதுச்செயலாளர்: ஆர்.வி.உதயகுமார்

பொருளாளர்:பேரரசு

போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இணைச்செயலாளர்கள் : எஸ்.எழில், சரண், சுந்தர்.சி என்.ஏகம்பவாணன்

ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி

செயற்குழு உறுப்பினர்கள்: ஆர்.அரவிந்தராஜ், என்.லிங்குசாமி, மாதேஷ்,, மனோஜ்குமார், ஏ.ஆர்.முருகதாஸ்

, சி.ரங்கநாதன்,எஸ்.ரவிமரியா

ஷரவணன் சுப்பையா, ஏ.வெங்கடேஷ், வெங்கட்பிரபு,

அசோக்,அண்ணாமலை, இந்திரா, கிளாரா,ஆர்.கே.கண்ணன், முத்துவடுகு, தி.ரமேஷ்பிரபாகரன்,

சாய்ராம்கி, சுப்ரமணியபாரதி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *