கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா; 3ம் தேதி நடக்கிறது
கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
ஆருத்ரா தரிசனம் திருவிழா 03/01/2026 (சனிக்கிழமை)நடக்கிறது.
அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு
3:15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி 3:25 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை மற்றும் மூல மந்திர ஹோமம் நடக்கிறது.

4:15 மணிக்கு பூர்ணாகுதி. 4:25 மணிக்கு சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜ பெருமான் மகா அபிஷேகம் நடைபெறும்
காலை 5:15 மணிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை நடக்கிறது. 5:45 மணிக்கு கோபூஜை உடன் ஆருத்ரா தரிசன தீபாராதனை நடைபெறும்.
காலை 7:00 மணிக்கு திருவெம்பாவை பாடல் –
திருக்காப்பு அகற்றல். நடக்கிறது.
பின்னர் காலை 7:35 மணிக்கு காலசந்தி பூஜை.8:45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

மாலை 6:25மணிக்கு நடராஜ பெருமான் சபையின் முன் குமாரி
எஸ்.துர்க்கா தாரணி (கலாஷேத்ரா நடன கல்லூரி மாணவி) வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
கட்டளைதாரர்: எம்.செல்வராஜ் –
எஸ். எஸ்தர்ராணி குடும்பத்தார்,
செந்தில் டிரேடிங் கம்பெனி.







