கோவில்பட்டி , சுற்றுப்புற பகுதிகளில் திங்கட்கிழமை மின்தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,110/11KV கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 29.12.2025 திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கோவில்பட்டி டவுண், காந்திநகர், திலகர்நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், இராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர்,

கதிரேசன்கோவில் ரோடு, சுபா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதி, மாதங்கோவில், இளையரசனேந்தல் ரோடு, மூப்பன் பட்டி, வி.எம்.எஸ். நகர்,, புதுக்கிராம்,, வேலாயுதபுரம் வள்ளுவர் நகர், மார்க்கெட் ரோடு, கடலைகாரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்,







