அப்பனேரி, புளியங்குளம் ஊராட்சிகளின் மக்கள் குறை தீர்க்கும் “உங்களுடன் ஸ்டாலின்”முகாம்

கோவில்பட்டி அருகே குருவிகுளம் ஒன்றியம் அப்பனேரி ஊராட்சி மன்றம் புதுஅப்பனேரியில் மக்கள் குறை தீர்க்கும் “உங்களுடன் ஸ்டாலின்”முகாம்.நடைபெற்றது.
அப்பனேரி மற்றும் புளியங்குளம் ஊராட்சி மன்றங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. இம்முகாமில் 598 மனுக்கள் பெறப்பட்டன.

இம் முகாமில் குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் .விஜயலட்சுமி கனகராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன்,கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி து.ரா.வெள்ளைப் பாண்டி, அப்பனேரி ஊராட்சி மன்ற தலைவர் சா.சுரேஷ் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் .ஜெ.சங்கரேஸ்வரி ஜெயக்குமார், 8வது வார்டு ஒன்றிய உறுப்பினர்.சுகுணா கனகராஜ் மற்றும்
2 ஊராட்சி மன்றங்களை சேர்ந்த ஊராட்சி மன்றச் செயலர்கள் அலுவலர்கள்,மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.







