“காய்கறி வைத்தியம்” விழிப்புணர்வு கருத்தரங்கம்
Oplus_16908288
இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் வெகு மக்கள் பிரிவான ஐ. என்.டி.சி. மக்கள் மன்றம் சார்பில், “காய்கறி மருத்துவம்” என்ற தலைப்பில் சாத்தூர் ஐ. என். டி. சி. அலுவலக கூட்ட அரங்கில் “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது.
இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஆவுடேஸ்வரி தொடக்கவுரை ஆற்றினார்.

கோவில்பட்டி முன்னாள் வேளாண்மை அறிவியல் ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர் கோ. சுரேஷ்குமார் கலந்து கொண்டு மனித உடல் ஆரோக்கியத்தில் காய்கறிகள், கீரைகள்,கனிகள் ஆகியவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
சேர்மன் டாக்டர் வெங்கடாசலம், சுரேஷ் குமாருக்கு சால்வை அணிவித்து, நூல் பரிசளித்து, நன்றியுரை ஆற்றினார்.
மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மகாவிஷ்ணு, லேகதாரா, .தீபா உள்ளிட்ட டாக்டர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.







