கோவில்பட்டி ரோட்டரி கிளப் மாதாந்திர கூட்டம்
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.. மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார் . செயலாளர் பழனிகுமார் வரவேற்றார்.

விருதுநகர் மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நிர்மலா ரங்கசாமி ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்..

மாவட்ட புரவலர் விநாயகர் ஜி ரமேஷ்,மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம், ரோட்டரி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொருளாளர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.







