மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் வளையல் உற்சவம்
கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் வளையல் உற்சவ விழா நடைபெற்றது, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம செய்யப்பட்டு காட்சி அளித்தார்.
தொடர்ந்து, மாலை 6.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளாள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு ,குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது







