• June 8, 2025

கோவில்பட்டி நகர அதிமுக  பூத்கமிட்டி பணிகளை கடம்பூர் ராஜு ஆய்வு செய்தார்

 கோவில்பட்டி நகர அதிமுக  பூத்கமிட்டி பணிகளை கடம்பூர் ராஜு ஆய்வு செய்தார்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் பூத்கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு  மீரா மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமை தாங்கி, பூத்கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஆவின் தலைவர் தாமோதரன்,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், கலைப்பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் செல்வபாலாஜி,ஜெ பேரவை சாத்தூரப்பன்,வார்டு செயலாளர்கள் கனகராஜ், பாக்கியராஜ், கனகசுந்தரம்,அர்ஜுனன்,பழனி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *