• June 8, 2025

‘ தி கோட்.விடுதலை 2 படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ – கோமல் சர்மா

 ‘ தி கோட்.விடுதலை 2 படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ – கோமல் சர்மா

விஜய்யின் தி கோட், வெற்றி மாறனின் விடுதலை 2 மற்றும் மோகன்லாலின் பரோஸ் உட்பட கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நடிகை கோமல் சர்மா பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில், இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று நடிகை கோமல் சர்மா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

‘வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் நடிக்க என்னை அணுகியபோது உடனடியாக ஓகே சொன்னேன்.  மஞ்சு வாரியருடன் ஒரு படம் பண்ணியிருக்கிறேன்.

விஜய் சேதுபதி சாருடன் முதல்முறையாக பணியாற்றி இருந்தேன்.  வெங்கட் பிரபுவின் தி கோட், மோகன்லாலுடன் பரோஸ் ஆகிய படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்’என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *