• June 8, 2025

ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா

 ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவில் 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.

 இதையொட்டி   கோவில் மண்டபத்தில் வன்னி விநாயக பெருமானுக்கு கணபதி ஹோமம் மற்றும் நவகலச ஸ்நபன பூஜை நடைபெற்றது.இந்த பூஜைகள் பக்தர்கள் ஏராளமானவர்கள்.  வன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து  சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *