கோவில்பட்டி கனகசபாபதி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா
![கோவில்பட்டி கனகசபாபதி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240428-WA0420-850x560.jpg)
கோவில்பட்டி கனகசபாபதி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா, சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தனலட்சுமி, தாயம்மாள்,சூரியா, லட்சுமி, ராஜேஸ்வரி, மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 37 வருடங்களுக்கு முன்பு கனகசபாதி பள்ளியில் படித்த மாணவி செண்பகவல்லி இன்று ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றுகிறார் அவருக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மற்றும் சன் இந்தியா பள்ளியின் முதல்வர் ஆரோக்கிய ராஜா,மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார் அவரையும் பாராட்டினார்கள் விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் முன்னாள் மாணவர் அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)