• April 30, 2024

தூத்துக்குடியில் கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

 தூத்துக்குடியில் கனிமொழிக்கு  உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்று கோவில்பட்டியில் பிரசாரம் செய்த உதயநிதி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருடன் திமுக வேட்பாளர் கனிமொழி சென்று இருந்தார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்துக்கு உதயநிதி வாக்கு சேகரித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *