• October 25, 2026

கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

 கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளார்.

தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள்  வைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம், இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த நகைகளின் மதிப்பு ரூ,.55 லட்சத்து 37 ஆயிரத்து  555 ஆகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *