• October 25, 2026

அண்ணாமலை சொத்து மதிப்பு

 அண்ணாமலை சொத்து மதிப்பு

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது,

அசையும் சொத்து ரூ.36 லட்சம், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அண்ணாமலை மனைவி அகிலா பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் அசையா சொத்தும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *