• June 8, 2025

குமரி அனந்தன் 92-வது பிறந்தநாள்

 குமரி அனந்தன் 92-வது பிறந்தநாள்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் இன்று தனது 92 வது பிறந்தநாளை , வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.

காங்கிரஸ் கட்சி அலுவலகமான சென்னை ராயப்பேட்டை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழாவில் குமரி அனந்தன் கலந்து கொண்டார்.

குமரி ஆனந்தனுக்கு  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சாலவை அணிவித்து கிரீடம் சூட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், அவரை தொடார்ந்து முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகர், துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மற்றும் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *