திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் செல்வா பெருந்தகை மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் வருமாறு:-
1 திருவள்ளூர் (தனி)
2 கடலூர்
3 மயிலாடுதுறை
4 சிவகங்கை
5 திருநெல்வேலி
6 கிருஷ்ணகிரி
7 கரூர்
8 விருதுநகர்
9 கன்னியாகுமரி
10 புதுச்சேரி
