• June 8, 2025

கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் 10ந் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

 கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் 10ந் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் 10-3-2024 (ஞாயிற்றுக்கிழமை ) நடக்கிறது.

 ஜி. வி. என்.கல்லூரி சுயநிதி பாடப்பிரிவுகள் வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடைபெறும்.

கண் புரை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும். முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் மொபைல் கொண்டு வரவேண்டும்.

 முகாம் நடக்கும் இடத்துக்கு புளியங்குளம், பழைய அப்பனேரி,புது அப்பனேரி,இளையரசனேந்தல்,வெங்கடாசலபுரம்,ஆண்டிபட்டி,அய்யனேரி,பிள்ளையார்நத்தம்,சித்திரம்பட்டி,தேவர்குளம்,தோணுகால்,மேலப்பட்டி,சுபா நகர் ஆகிய இடங்களில் இருந்து கல்லூரி பஸ்கள் இயக்கப்படுகிறது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *