• May 17, 2024

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.பிரதிநிதிகள் கூட்டம் , தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கீதாஜீவன், அவைத்தலைவர் செல்வராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *