தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நாளை 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதனடிப்படையில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் கடைகள் மூடப்பட உள்ளன,
மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வருமாறு:-
சென்னை மண்டலம் : 138 டாஸ்மாக் மதுக்கடைகள்
கோவை – 78
மதுரை – 125
சேலம் – 59
திருச்சி – 100 டாஸ்மாக் மதுக்கடைகள்.
மதுரை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன, அந்த கடைகளின் நம்பர் வருமாறு:- 9918,9948,9949,9951,9953,9960,9961,9964,9913,9920,9922, 10058,10080,10035,10145,10019.







