• May 20, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு

 தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது.

இதனிடையே, மார்ச் 1ம் தேதி காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையில் அளவு குறித்த விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி : 16.5 மி.மீ

ஸ்ரீவைகுண்டம் : 12 மி.மீ

திருச்செந்தூர் : 19 மி.மீ

காயல்பட்டினம் : 7 மி.மீ

குலசேகரப்பட்டினம் : 20 மி.மீ

சாத்தான்குளம் : 14.2 மி.மீ

எட்டயபுரம் : 1.2 மி.மீ

விளாத்திகுளம் : 7 மி.மீ

காடல்குடி : 1 மி.மீ

சூரங்குடி : 5 மி.மீ

வைப்பார் : 3 மி.மீ

ஓட்டப்பிடாரம் : 3 மி.மீ

கீழஅரசரடி : 2 மி.மீ

மொத்தம் : 110.90 மி.மீ

சராசரி மழை அளவு : 5.84 மி.மீ

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *