நடிகர்கள் விஜய், அஜீத் பற்றி அண்ணாமலை அதிரடி கருத்து

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இரு படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன,
வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் வாரிசு, துணிவு படம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு அண்ணாமலை சிரித்துகொண்டே விஜய், அஜீத் நடிப்பை பாராட்டி பதில் அளித்தார். அந்த கானொளியை பாருங்கள்…
