தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பிரசாரம் செய்த பொது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்வ்பம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை […]
கோவில்பட்டி அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றித்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வைகோ எம்.பி. நிதி, ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது மானியக்குழு நிதி ஆகியவை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, சித்திரம்பட்டி ஊராட்சியில் ரூ.5.50 லட்சம், லட்சுமியாபுரம் கிராமத்தில் ரூ.6 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, பழைய அப்பநேரி அருந்ததியர் பகுதி, கொம்மன்குளம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் வீடுகளுக்கான குடிநீர் வசதி, புது அப்பநேரியில் ரூ.21.70 லட்சத்தில் பல்நோக்கு மண்டபம், இளையரசனேந்தலில் ரூ.17 லட்சம், தர்மத்துப்பட்டியில் […]







