அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் நடந்த பாராட்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, மூத்த தலைவர் செங்கோட்டையன் எம்.எல்/ஏ. புறக்கணித்தார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும், அவர் தவிர்த்தார்.< சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை […]
தூத்துக்குடி, விருதுநகர், ,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி-
தமிழக சட்டசபையில் நேற்று 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் உரையை வாசித்தபோது வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-:- *வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் ரூ.1 கோடி தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி. பாரம்பரிய மலரான மல்லிகை […]
வெந்தயம் நுண் இலை ( மைக்ரோகிரின்)கீரைகள் மிக சாதாரணமாக நமது வீட்டிலேயே வளர்க்கலாம்..எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி பார்ப்போம்… முதலில் வெந்தையத்தை 12 மணி நேரம் ஊறவைத்து தொடர்ந்து 36 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும். முளை கட்டிய விதைகளை 5 செ.மீ ஆழம் கொண்ட தட்டில் அல்லது தண்ணீர் கோப்பையில் 3 செ.மீ (1 பங்கு மண்+1பங்கு இயற்கை உர கலவை) மண் நிரப்பி இதில் முளைக்கட்டிய விதைகளை சமமாக பரப்பி, அவற்றின் மீது மண் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், “தேரே இஸ்க் மெய்ன்” என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், தனுஷின் 55-வது படத்தை ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் தயாரிக்கிறார். […]
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ராஜா வாரு ராணி காரு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கா’ படம் இப்படத்தையடுத்து, இவர் ‘தில்ருபா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ருக்சார் தில்லான் மற்றும் கேத்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் விஸ்வா கருண் இயக்கி இருக்கிறார். மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். நகர தலைவர் டி.கருப்பசாமி மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அய்யாதுரை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள் சிங்கராஜ் ராஜமாணிக்கம் மாவட்ட செயலாளர் திருமுருகன், நகர துணை தலைவர் தங்கபாண்டியன் நகர பொது செயலாளர் காளிராஜ் வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜ் ஆறுமுக […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது .இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த […]