• June 4, 2025

Month: February 2025

சினிமா

சமந்தா, தமன்னா பாதையில் வெப்தொடரில் பூஜா ஹெக்டே?

ஜான்வி கபூர், தமன்னா மற்றும் சமந்தா உள்பட பல நடிகைகள் தற்போது வெப் தொடர்களில் நடிக்கின்றனர். இவ்வாறு ஓடிடி-ல் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை  கண்டு தற்போது பூஜா ஹெக்டேவும் அந்த பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. \அதன்படி, ‘டிமான்ட்டி காலனி’ மற்றும் ‘கோப்ரா’ படங்களுக்கு பெயர் பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக கூறப்படும் ஒரு வெப் தொடரில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது […]

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி விரதம்

நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை சுருக்கமாக தெரிந்துக் கொள்ளலாம். ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள். இந்தாண்டு பிப்ரவரி 26 அன்று மஹாசிவராத்திரி வருகிறது. அன்றைய […]

பொது தகவல்கள்

கை கால் குடைச்சல் அறிகுறிகள் என்ன ?

கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால்  குடைச்சல் ஏற்படக்கூடும். ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தாலும், கை, கால் உளைச்சல் இருக்ககூடும். நரம்பு பாதிப்படைந்து இருப்பது, வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் அதுவும் ஒரு காரணமாகும். இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்  வேலையின் […]

சினிமா

ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் லிங்குசாமியின் புராண திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் கடைசியாக ராம் பொதினேனியின் ‘தி வாரியர்’ படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி,லிங்குசாமி அடுத்ததாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படம் உருவாக்க இருப்பதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,” ‘மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று […]

சினிமா

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி ?

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் ஓரளவு ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.இதனைத்தொடர்ந்து, கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,  ‘காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால் இந்த படம் தொடங்காமல் இருந்ததாகவும், விரைவில் அதிகாரபூர்வ […]

சினிமா

ஏப்ரல் ரிலீஸ் ஆகஸ்டுக்கு தள்ளிப்போன ‘அனுமான்’ நடிகரின் ‘மிராய்’

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தேஜா சஜ்ஜா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சாம்பி ரெட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பிரசாந்த வர்மா இயக்கத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமானார். அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார்,சமுத்திரக்கனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் படம்  ‘மிராய்’ பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில்  வேலைவாய்ப்பு முகாம்: 517 பேருக்கு பணி நியமன ஆணைகளை கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஒருங்கிணைத்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது,’ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார். பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்திருந்தவர்கள், தங்கள் நிறுவனங்களுக்குரிய பணியாட்களை நேர்காணல் மூலம் தேர்வுசெய்தார்கள். முகாமில் 118  நிறுவனங்கள் மற்றும் 12 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் , 2374 வேலை […]