தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், போலீசாரின் இரவு ரோந்து பணியை திடீரென பாதுகாப்பு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று இரவு முழுவதும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான தலைவன்வடலி சந்திப்பு, தலைவன் வடலி சேதுராஜா தெரு, ஆவரையூர் மற்றும் நரசன்விளை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 615 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 599 போலீஸ்காரர்கள் பணியிடங்களுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்து tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் […]
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (3.5.2023) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார் அமைச்சர் பெ.கீதாஜீவன் , 20 பயனாளிகளுக்கு ரூ.16,70,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 20 பார்வையற்ற/ காதுகேளாதோர்களுக்கு ரூ.2,70,000 மதிப்பில் இலவச திறன்பேசிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் . ஆ. பாலகுருசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரவி, மாற்றுத்திறனாளிகள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி தரக்கோரி ஆலை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2023 அன்று […]
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி பணியில் இருந்த அவரை அலுவலகத்தில் புகுந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக […]
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முறம்பன் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் .ஒட்டநத்தம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் போன்ற கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், ,,மாவட்ட ஊராட்சித் தலைவர்.பிரம்மசக்தி, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், கூடுதல் ஆட்சியர் ஞானதேவ […]
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு கனிமொழி எம்.பி.தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன்பெரியசாமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கீதாஜீவன், […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் 4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.எழுத்தாளர் ஜோ டி குருஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மிஸ்டர்.ஜிகே ஆகியோர் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (27/04/2023) நேற்று உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில், ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் 4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. புத்தகத் திருவிழாவின் ஆறாம் நாளான (26/4/2023) நேற்று நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் சோ. தர்மன், கவிஞர் தேவதேவன், உள்ளிட்டோர் கரிசல் இலக்கியம், கவிதைகள் குறித்து உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







