முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் துவங்கிட வேண்டி ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் துவங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 03 […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது.’ கடந்த 6 மாதங்களில் மட்டும் இது போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 […]
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தில் அனல்மின் முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதம் ஆகி உள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த பணிகளை சரி செய்ய 6 மாதம் ஆகும் என்று சொல்லபப்டுகிறது,. சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி […]
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் (NHAI) மூலம் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் நேற்று தொடங்கி வைத்தார். இந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் (HLL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் NHAIஉடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இலவச அவசர கால ஊர்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் […]
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பதன தொழில்நுட்பத் துறை வாயிலாக இம்மாதம் (மார்ச்,2025) 26ஆம் தேதி புதன்கிழமை “மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு முறைகள்” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் எளிதில் தயாரிக்கக்கூடிய மதிப்பூட்டிய மீன்பொருட்களான மீன் ஊறுகாய், மீன் தொக்கு, இறால் ஊறுகாய், மீன் கட்லெட், மீன் உருண்டை போன்ற மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப […]
தூத்துக்குடியில் நாளை மறுநாள் 14ம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை […]
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது. இந்நிலையில் அதனபடி நேற்று அதிகாலையில் இருந்து தூத்துக்குடியில் கன மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இதே போல் மழை பெய்தது. கோவில்பட்டி […]
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 30-3-2025 முதல் தூத்துக்குடிக்கு தனது சேவையை தொடங்குகிறது. சென்னை, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்க[ப்படும் விமானங்கள் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:- சென்னை – தூத்துக்குடி காலை 6.00 —-> காலை 7.40 பிற்பகல் 2.20 —-> பிற்பகல் 3.55 தூத்துக்குடி – சென்னை மதியம் 12.10 —-> பிற்பகல் 1.45 பிற்பகல் 4.55 —-&
தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கவேண்டும். அப்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள. இதை தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார், அவருடன் வளத்துறை செயற்பொறியாளர் .கணபதி […]
வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் இதுவரை மாநில அளவில் 725 தனியார்துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 214 தனியார்துறை நிறுவனங்கள் 25 துறைகளில், 1786 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளஞர்கள் wwwtnprivatejobs tngovin இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



