தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் பள்ளியில் பயிலும் மாணவிகளை நேற்று மாலை கடந்தை தேன் குளவிகள் கடித்து காயப்படுத்தின, இதனால் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் மாணவிகளுக்கு தேவையான சிகிச்சைகளை விரைந்து அளிக்குமாறு கேட்டுகொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் உடல்நலம் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்… இதையடுத்து ஒட்டப்பிடாரம் மெக்கவாய் பள்ளிக்கு நேரில் சென்று […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 29.3.2023 புதன்கிழமை காலை 10.மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி ஏலம் விடப்பட உள்ள […]
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (வயது 38) என்பவர் எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்ததால், பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னால் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் முன்னால் வரும் […]
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலைமன்றத்தின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்டஅளவில் அகவைமற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள்,விருதுகள் வழங்கிடத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகளைதமிழ்நாட்டின் கலைப் பண்புகளைமேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனைசிறப்பிக்கும் வகையிலும் மாவட்டஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் செயல்பட்டுவரும் மாவட்டக் கலைமன்றங்களின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்துகலைஞர்களுக்கு கலைவிருதுகள் வழங்கிடஅரசுஆணையிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் .கி.செந்தில்ராஜ்;, தலைமையில் நடைபெற்றதேர்வுக் […]
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை குமாரபுரம், மேற்கு தெருவை சேர்ந்த ராமர். இவருடைய மகன் ரமேஷ் (வயது 34). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 18.9.2022 அன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்தது இதனை பார்த்த ரமேஷ் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.. அப்போது மகேசுவரி என்ற பெண் […]
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையும் கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகமும் இணைந்து சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், சங்கல்ப் திட்ட நிதியுதவியுடன் நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடிப்படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சி நேற்று (14.3.2023 […]
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூ. 25,000/- வரை வழங்கப்படுகிறது. அதன்படி 2021 – 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் […]
தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (வயது 37) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்தார். .இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து மொத்தம் ரூ 11,28,500/- […]
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு இன்று (மாா்ச் 13) திங்கட்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இத் தோ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் 9 ஆயிரத்து 137 மாணவா்கள், 10 ஆயிரத்து 860 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 997 போ் எழுதுகின்றனா். சிசிடிவி கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. முதல் 10 […]
தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அருகில் உள்ள *மாணிக்கம் மஹாலில்* பா.ஜனதா சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம் வருகிற 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர்.அண்ணாமலை தலைமை தாங்கி பேசுகிறார்/ கோவில் பட்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து சக்தி கேந்திர நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







