மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய […]
யோகம் தரும் நவக்கிரகங்கள் நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். எத்தனை சுற்றுகள் சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் ராகு – 4 […]
தமிழ் மாதங்கள் பன்னிரண்டிற்கும் தனித் தனியான சிறப்பு உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத மகுடச் சிறப்பான கார்த் திகை விளக்கைப் போல் அம்மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவாரம் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப் படுவதற்குப் புராணப் பாங்கான கூடுதல் கருத்தாடல் ஒன்று உண்டு. சோமன் என்றால் திங்களாம் சந்திரனை குறிக்கும். வாரம் என்றால் நாள். பொது வாக எல்லா நாளையும் வாரம் என்றே சேர்த்து கூறும் அரிதானதோர் வழக்கம் ஒன்று உண்டு. புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என்பனவற்றை […]
கோவிலில் தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாகப் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தேங்காய் ஏன் உடைக்கிறோம். இதில் என்ன தாத்பரியம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்குத் தெரியாது. நாம் தொன்று தொட்டு நினைத்த வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம். முக்கியமாகத் திருமணம், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்னரும் தேங்காய் உடைத்து பூஜை செய்கின்றோம். இதற்கு ஆன்மிகத்தில் இருக்கும் பொதுவான கருத்து, தேங்காயை உடைத்தவுடன் அதன் […]
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு ,21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால்,அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு […]
சிவபெருமான் அந்தகாசுரன் என்னும் அரக்கனுடன் போர் புரியும்போது, அரக்கனின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தில் இருந்த ஏராளமான அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்னும் சக்தியை வாயிலிருந்து வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினாள். இவளுக்கு உதவியாக பிரம்மா பிராம்மியையும், முருகன் கவுமாரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், வாரக மூர்த்தி வாராஹியையும், இந்திரன் இந்திராணியையும், யமன் சாமுண்டியையும் உருவாக்கினர். இவர்களே சப்தகன்னியர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது. சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது அவளுக்கு […]
கந்த சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். *வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும். *லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும். *கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும். *செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். *சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை […]
தமிழ்நாட்டில் கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோவில்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம் கரு உருவாக —கரூர் *பசுபதீஸ்வரர் கோவில் சுகப் பிரசவத்திற்கு –– திருச்சிராப்பள்ளி *தாயுமானவர் கோவில் நோயற்ற வாழ்விற்கு — வைதீஸ்வரன் கோவில், வைதிய லிங்க கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தீரா நோய் தீர —- திருவதிகை திரிபுரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில். குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோவில் நவ கிரக தோஷங்கள் நீங்க — திருக்குவளை […]
ஆகஸ்டு 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பவுர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம்.வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். வரலட்சுமி […]
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. ஆனால் ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







