கோவில்பட்டியில் சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் உத்யம் சான்றிதழ் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்; மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் அ.ஸ்வர்ணலதா விளக்குகிறார்
Oplus_16908288
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தூத்துக்குடி
மாவட்ட தொழில் மையம், மற்றும்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்
இணைந்து நடத்தும்
சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் உத்யம் சான்றிதழ் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
நடத்தப்படுகிறது.
இந்த கூட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் 3.9.2026, வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சி விவரம் வருமாறு :-
காலை 10மணி: வருகைப்பதிவு
10.30 மணி:தமிழ்த்தாய் வாழ்த்து
10.35 மணி : வரவேற்புரை- டி.ரமேஷ்குமார், செயலர், ரோட்டரி சங்கம்,
10.45 மணி: வாழ்த்துரை- பி. முத்துமுருகன், தலைவர், ரோட்டரி சங்கம்,
காலை 11 மணி: சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விளக்கவுரை-அ.ஸ்வர்ணலதா இணை இயக்குநர் / பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி
11.45 மணி: கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள் குறித்து விளக்கவுரை -காந்திநாதன் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
மதியம் 12.30 மணி :உத்யம் பதிவு குறித்து விளக்கவுரை: வி.நாகஜோதி திட்ட மேலாளர் /உதவி இயக்குநர், மாவட்ட தொழில் மையம்,
மதியம் 12.50 மணி: நன்றியுரை:- அ.ஞானப்பிரகாசி புள்ளி விபர ஆய்வாளர், மாவட்ட தொழில் மையம்.








