கோவில்பட்டி மீன் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மோசடி: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
Oplus_16908288
கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெரு வைச் சேர்ந்த சதாம் உசேன், அப்பகுதி யில் மீன் கடைநடத்தி வரு கிறார்.
இவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள், ரூ.500 நோட்டு ஒன்றைக் கொடுத்து சில்லறை கேட் டுள்ளனர். அவரும் அந்த நோட்டை பெற்றுக் கொண்டு சில்லறை பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய்நோட்டைச் சரிபார்த்த போது, அது அசல் நோட்டு அல்ல கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.

தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கள்ள 500 ரூபாய் நோட்டு எப்படி கிடைத்தது ? பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







