தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி உள்பட 6 தொகுதிகளின் மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, ஓட்டபிடாரம். விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன, இந்த 6 தொகுதிகளிலும் வாக்குபதிவு கடந்த தேர்தலை விட அதிகரித்து உள்ளது.
காலையில் இருந்தே வாக்குபதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது,. அதிக அளவில் வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் குவிந்தனர். பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றதுள்,.அதன்பிறகு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியானது. அதன்படி தூத்துக்குடி மாவட்டடத்தில் உள்ள 6 தொகுதிகளின் வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:-
காலை 9 மணி
கோவில்பட்டி, -17.05%
ஓட்டபிடாரம்.-16.29&
ஸ்ரீவைகுண்டம்-14.87%
தூத்துக்குடி,-18.31%
திருச்செந்தூர், 16.45%
விளாத்திகுளம்,-16.51%
காலை 11 மணி
கோவில்பட்டி, -35/12%
ஓட்டபிடாரம். -34.34%
ஸ்ரீவைகுண்டம்-33.55%
தூத்துக்குடி,-37.39%
திருச்செந்தூர்,-34.77%
விளாத்திகுளம், -35.61%
மதியம் 1 மணி
கோவில்பட்டி, -52.66%
ஓட்டபிடாரம். -51.24%
ஸ்ரீவைகுண்டம்-51;26%
தூத்துக்குடி,-54.08%
திருச்செந்தூர்,- 51.29%
விளாத்திகுளம், -54.89%
மாலை 3 மணி
கோவில்பட்டி, – 64.74%
ஓட்டபிடாரம். – 63.43%
ஸ்ரீவைகுண்டம்-64.44%
தூத்துக்குடி,66.25%
திருச்செந்தூர்,-63.76%
விளாத்திகுளம், -68.90%

,மாலை 5 மணி ‘
கோவில்பட்டி- 76.16%
ஓட்டபிடாரம். -76.32%
ஸ்ரீவைகுண்டம்-78.02%
தூத்துக்குடி,-78.33%
திருச்செந்தூர்,-76.14%
விளாத்திகுளம், 80.87







