• June 7, 2025

ஆன்லைன் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

 ஆன்லைன் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

தேசியமுற்போக்கு திராவிடகழக பொதுசெயலாளர் பிரேமலதா  உத்தரவின் படி தேமுதிக உறுப்பினர் கார்டு பெறுவதற்க்கு  பயன்படுத்த வேண்டிய லிங்க் https://members.dmdkparty.com/

இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் கோவில்பட்டியில் தனியார் கம்யூட்டர் சென்டரில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார்.

தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம், கயத்தார்,புதூர் பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *