• April 30, 2024

கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் உதயநிதி பிரசாரம்

 கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் உதயநிதி பிரசாரம்

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அடங்கிய கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு, திறந்த வேனில் இருந்தபடி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *